WWW.E-MOZI.COM

முகப்பு        வெளியீடு          சுடச்சுட          படைப்பு         இணைப்பு

        

   

கண்ணனின் சமீபத்திய இலக்கிய வெளியீடுகள் ஒரு அலசல்
ஜெயா தொலைக்காட்சி நேர்காணல் - ஜூலை, 2004

   

ஜெயா: உங்கள் கதைகளின் கருவை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

   பதில்

ஜெயா: ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்க நிலவியல் பற்றிய உங்கள் கதை வர்ணனைகள் தமிழுக்குப் புதிது. அது பற்றி...

   பதில்

ஜெயா: வெளிநாடு பற்றிய நமது பிம்பங்களை உடைக்கும் உங்கள் எழுத்து பற்றி..

   பதில்

ஜெயா: நிரந்தரம் என்பது பற்றி..நாடோடியாக வாழ்வது பற்றி..சுற்றுலா மனோ நிலை பற்றி...

   பதில்

ஜெயா: உலவும் மனோநிலை பற்றி...

   பதில்

ஜெயா: நிழல்வெளி மாந்தர் தொகுப்பிலுள்ள கதைகள் பற்றிப் பேசுவோம். முதலில் 'நிழல்வெளி மாந்தர்' என்னும் கதை பற்றிச் சொல்லுங்கள்!

   பதில்

   

ஜெயா: எதிர்ச் சாதியம் என்றால் என்ன?

   பதில்

ஜெயா: சாதீயம் எப்போது ஒழியும்?

   பதில்

ஜெயா: 'அடியும் முடியும் தேடி' என்ற கதையில் வாழ்வின் விசாரணைகள் நிறைய வரும் அது பற்றிச் சொல்லுங்கள்!

   பதில்

ஜெயா: சர்ரியலிசம் பற்றி..

   பதில்

ஜெயா: மொழி என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

   பதில்

   

ஜெயா: ஆன்மீகற்ற எழுத்து சாத்தியமா?

   பதில்

ஜெயா: ஒரு விஞ்ஞானியின் பார்வையில் நாடி ஜோதிடம் பற்றிச் சொல்லுங்கள்.

   பதில்

ஜெயா: தத்துவார்த்தம் என்பது ஒருபுறம் இருக்க நீங்கள் சமூக நையாண்டி அல்லது அங்கதக்கதைகள் எழுதியுள்ளீர்கள். உதாரணமாக 'விலை போகும் நினைவுகள்' என்ற கதை. அது பற்றிப் பேசுவோம்.

   பதில்

   

ஜெயா: 'ஊழிமுதல்வன்' எனும் கதைக்கரு என்ன?

   பதில்

ஜெயா: 'கற்க கசடற' எனும் கதை எது பற்றிப் பேசுகிறது?

   பதில்

ஜெயா: வணக்கம், நன்றி!

   பதில்

   

இப்பேட்டி குறித்து இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் பின்வருமாறு 'அமுதசுரபியில்' எழுதினார்:

"தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இரண்டை நான் குறிப்பாகச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஒரு பேட்டி, நா. கண்ணன் தமிழ்க் கருவூலங்கள் எதுவும் அழிந்துவிடக் கூடாது என்ற தாகத்தில் அவ்வளவையும் டிஜிட்டல் முறையில் பாதுகாத்துச் சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர். அவரை இருமுறை சன் டி.வி.யில் பேட்டி காணும் நிகழ்ச்சியில் கவனித்தேன். ஒருமுறை தன் அனுபவங்கள் பற்றி, தன் அக்கறைகள், பிடித்தங்கள் பற்றிப் பேசினார். அடுத்த முறை தன் இப்போதைய செயல்பாடுகள் பற்றி. நம்மாழ்வார் பாசுரங்களிலிருந்து மாடர்ன் ஃபிசிக்ஸ்வரை இடையில் எதை எதையெல்லாமோ தோடர்ந்து தாவுவதாக இருந்தது. அவர் பேச்சு, சிரமமில்லாமல், வெகு இயல்பாக, முழுக்கமுழுக்கத் தமிழில்தான் பேசினார். "தமிழன்னையின் உயிர்காக்கப் போர்வாள் தூக்கும் ஆவேசம் இல்லை அவரிடம். தமிழ்நாட்டுக்கு எப்போதாவது வருபவர். உலகம் சுற்றிக்கொண்டிருப்பவர். தமிழ் தங்கு தடையின்றி வெகு இயல்பாக, சரளமாக அவரிடம் நட்பு பாராட்டியது."


பாலையும் வாழையும், அக்கிரஹாரத்தில் கழுதை புகழ் வெங்கட் சாமிநாதன்

மேலும் தென்றல் (அமெரிக்கா) இணை ஆசிரியர் மதுரபாரதி 'சந்தவசந்தத்தில்' எழுதியது:

"இந்தப் பேட்டிகளை நானும் பார்த்தேன். வெங்கட்சாமிநாதன் சொல்வது அப்பட்டமான உண்மை. கண்ணனின் இயல்பான தமிழ், ஆற்றொழுக்காக வெளிவந்த கருத்துக்கள், கடினமான விஷயங்களை எளிமையாகச் சொன்னது இவை யாவுமே என்னையும் கவர்ந்தன என்று சொல்லாவிட்டால் என்னை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொள்ளும்"

 

© COPYRIGHT 2004 ALL RIGHT RESERVED E-MOZI.COM