|
மீடியாகார்ப் ரேடியோ புகழ் பொன்.மகாலிங்கம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
சிங்கை இலக்கிய நோக்கில் நா.கண்ணனின் படைப்புக்கள். பொன்.மகாலிங்கத்தின் துவக்க உரை கேட்க படத்தில் சொடுக்குக!
|
|
பேரா.சுப.திண்ணப்பன் ஆய்வுரை
சிங்கைத் தேசியப் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் சுப.திண்ணப்பனின் ஆய்வுரை கேட்க படத்தில் சொடுக்குக!
|
|
எழுத்தாயினி திருமதி.கமலாதேவி ஆய்வுரை
இலக்கியம் என்றால் என்ன? என ஆரம்பித்து நா.கண்ணனின் எழுத்துகளின் ஊடாக ஒரு ஆத்மார்த்தமான பயணம் செய்கிறார் கமலாதேவி. அவரது ஆழமான இவ்வாய்வுரை கேட்க படத்தில் சொடுக்குக..
|
|
கவிஞர் சிபிச்செல்வன் ஆய்வுரை
உலகத்தமிழ் இணையாசிரியர் சிபிச்செல்வன் நா.கண்ணனின் கவி மொழி பற்றிப் பேசினார். அவரது உரை கேட்க படத்தில் சொடுக்குக!
|
|
|
|
செயலிப் பொறியாளர் செல்வி.சுபாஷினி கனகசுந்தரம் ஆய்வுரை
எளிய தமிழில் கண்ணனின் மூன்று புத்தகங்கள் பற்றிப் பேசினார். உரை கேட்க படத்தில் சொடுக்குக!
|
|
|
|
சிங்கையின் மூத்த இதழியர் திரு.வை.திருநாவுக்கரசு பொதுவுரை
நா.கண்ணனின் புத்தக வெளியீட்டை முன் உதாரணமாகக் கொள்ள வேண்டுமென்ற திருநாவுக்கரசின் உரை கேட்க படத்தில் சொடுக்குக!
|
|
|
|
நா.கண்ணனின் ஏற்புரை
சமகால இலக்கியத் தேவைகள் குறித்த நா.கண்ணனின் உரை கேட்க அவரது படத்தில் சொடுக்குக!
|
|
|
|
சிங்கை எழுத்தாளர் இளங்கண்ணன் கௌரவிக்கப்படுகிறார்!
கற்றோரைக் கற்றோரே காமுறுவர் எனும்படி, 2004 ஆண்டு சிங்கை இலக்கிய விருதைப்பெற்ற திரு.இளங்கண்ணன் கௌரவிக்கப்பட்டார். அவரது சிற்றுரை கேட்க படத்தில் சொடுக்க!
|
|
|
|
நிகழ்ச்சிப் படங்கள்
மீடியாகார்ப் ம.ந.நாராயணமூர்த்தி வீடியோப் படம் எடுத்தார். புகைப்படங்களை திரு.வினோத் மேனன் எடுத்தார். புகைப்படங்கள் பார்க்க படத்தில் சொடுக்குக! |
|
|